பாடல் #10880
நினைக்கும் தேவன் உண்டு
🔤 Ninaikkum Devan Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் நடத்துவார் என்னை - 2 அவர்கோனும் தடியுமே என்னைத் தேற்றிநடத்துமே - 2 மரண பாதையிலே நடந்த வேளையிலே ஜீவ தேவன் ஜீவன் தந்தார் பாடிபோற்றிடுவேன் - 2 ஊழிய பாதையிலே உடைந்த நேரத்திலே உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே உயர்த்தி போற்றிடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninaikkum Devan Untu Nitthamum Natatthuvaar Ennai - 2 Avarkonum Thatiyumae Ennaith Thaerrinatatthumae - 2 Marana Paathaiyilae Natandha Vaelaiyilae Jeeva Devan Jeevan Thanthaar Paatiporrituvaen - 2 Oozhiya Paathaiyilae Utaindha Naeratthilae Unmai Devan Uyirppitthaarae Uyartthi Porrituvaena