பாடல் #1088
உந்தன் பரிசுதத்தை நான் வாஞ்சிக்கிறேன்
🔤 Undhan Parisudhatthai Naan Vaanjsikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் பரிசுதத்தை நான் வாஞ்சிக்கிறேன் பரலோக பிதாவே பரமனே இயேசுவே பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாருமே யோசேப்பை போல பரிசுத்தமாய் வாழ வாலிப வயதில் என்னால முடியல இயேசுவே நீரும் வாலிப வயதில் வாழ்ந்தது போல என்னை மாற்றிடும் பரிசுத்தரே பேச்சினில் பரிசுத்தம் பார்வையில் பரிசுத்தம் கிரியையில் பரிசுத்தம் உணர்வினில் பரிசுத்தம் ஊழியத்தில் பரிசுத்தம் ஜீவியத்தில் பரிசுத்தம் உம்மை போல நானும் மாறுகின்றேன் ஐயா பரிசுத்தத்தை தந்தீரையா உந்தன் பரிசுத்தத்தை தந்தீரையா பரிசுத்தரே உமக்கு நன்றி என் பரிசுத்தரே உமக்கு நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Parisudhatthai Naan Vaanjsikkiraen Paraloga Pithaavae Paramanae Yesuvae Parisuttha Aaviyae Parisuttham Thaarumae Yosaeppai Pola Parisutthamaay Vaazha Vaaliba Vayathil Ennaala Mutiyala Yesuvae Neerum Vaaliba Vayathil Vaazhndhathu Pola Ennai Maarritum Parisuttharae Paechsinil Parisuttham Paarvaiyil Parisuttham Kiriyaiyil Parisuttham Unarvinil Parisuttham Oozhiyatthil Parisuttham Jeeviyatthil Parisuttham Ummai Pola Naanum Maarukinraen Aiyaa Parisutthatthai Thantheeraiyaa Undhan Parisutthatthai Thantheeraiyaa Parisuttharae Umakku Nanri En Parisuttharae Umakku Nanri