பாடல் #10877
கர்த்தனை வாழ்த்துகிறேன்
🔤 Kartthanai Vaazhtthukiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் கிருபைகள் என்னிடம் தங்க நன்மை நிறைந்த ஆண்டிதுவே நன்றியும் பொங்க பாடிடுவேன் சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும் வெற்றியின் சாட்சி கூறிடுவேன் இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார் எத்தனை நாவால் போற்றிடுவேன் ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம் ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார் கர்த்தரை நம்பியே திடமனதாய் கடந்திடுவேன் இவ்வாண்டினையும் ஓர் புதுப் பாதை தோன்றிடுதே ஓங்கும் தம் கைகள் தாங்கிடுதே கர்த்தரிடம் என் உடன்படிக்கை காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் சீக்கிரம் இயேசு வந்திடுவார் சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே சீரழியும் இந்த மண்ணுலகம் சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthanai Vaazhtthukiraen - Avar Kirupaigal Ennidam Thangga Nanmai Niraindha Aantithuvae Nanriyum Pongga Paatituvaen Surrilum Sthotthira Thoni Kaetkum Verriyin Saatsi Koorituvaen Itthanai Aantugal Jeyam Alitthaar Etthanai Naavaal Porrituvaen Aantugal Thorum Vaakkutthattham Aandavar Anpaay Eenthituvaar Karttharai Nampiyae Thidamanathaay Katanthituvaen Ivvaantinaiyum Or Puthup Paathai Thonrituthae Ongkum Tham Kaigal Thaangkituthae Karttharidam En Udanbatikkai Kaatthuk Kolvaen Annaal Varaiyum Seekkiram Yesu Vanthituvaar Saernthituvaen Naan Seeyonilae Seerazhiyum Indha Mannulakam Seer Pugazh Ongkum Vinnulakam