பாடல் #10875
யாக்கோபே என் யாக்கோபே
🔤 Yaakkopae En Yaakkopae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாக்கோபே என் யாக்கோபே யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலில் சிறுகூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என் யாக்கோபே என் யாக்கோபே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய் உன்னை வாசனை வீசும் சந்தனமரமாய் நாட்டுவேன் உனதுருவம் இனி வெட்கம் ஆவதில்லை உனதுருவம் இனி செத்துப்போவதில்லை நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை உனது வேரை பரவச் செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaakkopae En Yaakkopae Yaakkopennum Sirupoochsiyae Payappataathae Naan Thunai Nirkiraen Isravaelil Sirukoottamae Payappataathae Naan Thunai Nirkiraen En Yaakkopae En Yaakkopae Payappataathae Naan Thunai Nirkiraen Unathu Kootaaram Azhakaay Maarrituvaen Nee Paravip Pokindra Aaraay Maarituvaay Unnai Vaasanai Veesum Sandhanamaramaay Naattuvaen Unathuruvam Ini Vetkam Aavathillai Unathuruvam Ini Setthuppovathillai Nee Ennaal Enrum Marakkappatuvathillai Unathu Vaerai Paravach Seythituvaen Nee Pootthu Kaaytthu Poomiyai Nirappituvaay Un Thoolai Ennatthakkavar Yaaruntu