பாடல் #10872
நீ என் தாசன்நான் உன்னைத்
🔤 Nee En Thaasannaan Unnaith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ என் தாசன்நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் - நீ போகும் இடமல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே தண்ணீ ரைக் கடந்திடும் போதும் அக்கினியில் நடந்திடும் போதும் மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும் விலகாமல் என்றும் நடத்துவேன் நானும் தாகத்தால் நாவறண்ட போதும் தாக்குதலால் கால் தளர்ந்த போதும் கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும் கைப்பிடித்து உன்னை நடத்துவேன்நானும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee En Thaasannaan Unnaith Therinthukontaen - Nee Pokum Idamallaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Thannee Raik Katanthitum Pothum Akkiniyil Natanthitum Pothum Moozhkaamal Veezhkaamal Irunthida Neeyum Vilakaamal Enrum Natatthuvaen Naanum Thaagatthaal Naavaranda Pothum Thaakkudhalaal Kaal Thalarndha Pothum Kanmalaiyin Thanneeraip Parukida Neeyum Kaippititthu Unnai Natatthuvaennaanum