பாடல் #10870
அன்பாய் ஒரு குரல்
🔤 Anpaay Oru Kural
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பாய் ஒரு குரல் அழைக்குதே ஓடிவா கல்வாரி நாயகன் இயேசு கரம் நீட்டி அழைக்கிறார் 1.ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் அழியும் இவ்வுலகில் ஆண்டவர் இயேசுவின் அன்பினைக் கூறிட அன்பாய் அழைக்கிறார் 2.பலவீனர் வறியோர் ஏராளமுண்டு உன் நடுவில் இயேசுவால் எல்லாம் கைகூடும் என்றிட அன்பாய் அழைக்கிறார் 3.பாவம் சாபம் சாத்தானின் சகல கட்டினின்று இயேசுவின் நாமத்தால் மாந்தரை மீட்டிட அன்பாய் அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaay Oru Kural Azhaikkuthae Otivaa Kalvaari Naayakan Yesu Karam Neetti Azhaikkiraar 1.aayiram Aayiram Jananggal Azhiyum Ivvulakil Aandavar Yesuvin Anpinaik Koorida Anpaay Azhaikkiraar 2.palaveenar Variyor Aeraalamuntu Un Natuvil Yesuvaal Ellaam Kaikootum Enrida Anpaay Azhaikkiraar 3.paavam Saabam Saatthaanin Sakala Kattininru Yesuvin Naamatthaal Maandharai Meettida Anpaay Azhaikkiraar