பாடல் #10868
உம்மைத்தஞ்சமாக கொண்டவர்கள்
🔤 Ummaitthanjjamaaga Kondavarkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத்தஞ்சமாக கொண்டவர்கள் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் என்றென்றும் பாக்கியவான்கள் அல்லேலூயா பாக்கியம் - 4 ஆவியில் எளிமை தாழ்மையுமாய் ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள் சத்திய வேதத்தை கைக்கொண்டு போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள் தேவவழிகளில் உத்தமமாய் நடப்பவர் என்றும் பாக்கியவான்கள் கிறிஸ்துவுக்குள்ளாய் மரிப்பவர்கள் வார் இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaitthanjjamaaga Kondavarkal Paakkiyavaankal Paakkiyavaankal Enrenrum Paakkiyavaankal Allaelooyaa Paakkiyam - 4 Aaviyil Elimai Thaazhmaiyumaay Jeevippavar Enrum Paakkiyavaankal Satthiya Vaedhatthai Kaikkontu Pothippavar Enrum Paakkiyavaankal Thaevavazhigalil Utthamamaay Natappavar Enrum Paakkiyavaankal Kiristhuvukkullaay Marippavarkal Vaar Ithu Mudhalaay Enrum Paakkiyavaankal