பாடல் #10867
என்னையே கூப்பிடுவாய் மறுமொழி
🔤 Ennaiyae Kooppituvaay Marumozhi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையே கூப்பிடுவாய் மறுமொழி கொடுத்திடுவேன் கடினமும் அறியாததும் காரியம் அறிந்திடுவாய் சகல வியாதி வேதனையும் அகற்றி உன்னை குணப்படுத்தி ஆரோக்கிய வாழ்வு அளித்திடுவேனே உந்தன் பரிகாரியே ர் உந்தன் துக்கம் மாற்றிடுவேன் களிப்பின் தொனியும் எழும்பிடுமே துதியொலி கேட்கும் மகிழ்ச்சியும் தங்கும் உன்னை விடுவிப்பேன் நான் மேன்மையான வாக்குத்தத்தம் அருமையான வார்த்தைகளை நிறைவேற்றும் தேவன் நானே அறிவாய் உனக்கு செவிகொடுப்பேன் வேத சத்தியம் அறிவதினால் தேவ நன்மை தங்கிடுமே சமாதானம் அருளி சவுக்கியம் அருளி உன்னை தாங்கிடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyae Kooppituvaay Marumozhi Kotutthituvaen Katinamum Ariyaadhathum Kaariyam Arinthituvaay Sakala Viyaathi Vaedhanaiyum Agarri Unnai Kunappatutthi Aarokkiya Vaazhvu Alitthituvaenae Undhan Parikaariyae R Undhan Thukkam Maarrituvaen Kalippin Thoniyum Ezhumpitumae Thuthiyoli Kaetkum Makizhchsiyum Thangkum Unnai Vituvippaen Naan Maenmaiyaana Vaakkutthattham Arumaiyaana Vaartthaigalai Niraivaerrum Devan Naanae Arivaay Unakku Sevikotuppaen Vaedha Satthiyam Arivathinaal Thaeva Nanmai Thangkitumae Samaathaanam Aruli Savukkiyam Aruli Unnai Thaangkituvaena