பாடல் #10866
நீதிமான்களோ சிங்கத்தைப் போல
🔤 Neethimaankalo Singgatthaip Pola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதிமான்களோ சிங்கத்தைப் போல தைரியமாய் இருக்கிறார்கள் - 2 ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஒன்றுக்கும் கலங்காமல் ஒன்றுக்கும் தடுமாறாமல் ஒன்றுக்கும் இடறாமல் ஒன்றுக்கும் பயப்படாமல் ஒன்றுக்கும் திகைக்காமல் ஒன்றிலும் சோர்ந்து போகாமல் ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல் ஒன்றிலும் மடிந்து போகாமல் ஒன்றிலும் வெட்கப்படாமல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethimaankalo Singgatthaip Pola Thairiyamaay Irukkiraarkal - 2 Onrukkum Kavalaippataamal Onrukkum Kalangkaamal Onrukkum Thatumaaraamal Onrukkum Idaraamal Onrukkum Payappataamal Onrukkum Thikaikkaamal Onrilum Sornthu Pokaamal Onrukkum Kanneer Vitaamal Onrilum Matinthu Pokaamal Onrilum Vetkappataamal