பாடல் #10865
இயேசு தேவா உம் பிரசன்னம்
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசு தேவா உம் பிரசன்னம் எங்களை நிரப்பட்டும் எங்கள் வாஞ்சை உம் பிரசன்னமே எங்கள் தேவை உம் பிரசன்னறே ஜெபவேளை உம்மண்டை வந்தோம் பிரசன்னம் தாருமே உங்கள் மகிமை எங்களை நிரப்ப எங்கள் மத்தியில் பிரசன்னம் தாரும் கானாவூர் கல்யாணத்தில்பிரசன்னமானீரே தண்ணீரை ரசமாக மாற்றினீரே