பாடல் #10864
அனாதை ஆவதில்லை
🔤 Anaathai Aavathillai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனாதை ஆவதில்லை அன்பர் இயேசுவின் திருமகள் நான் குடும்பமே அழிந்தாலும் குறை உம்மை சொல்வதில்லை கொடுத்தவரே எல்லாம் எடுத்தாலும் அவர் நாமத்தை தொழுதிடுவேன் 1.அழுகையின் பாதையிலே -இயேசு அன்பாக கரம் பிடித்தார் பள்ளத்தாக்கின் வழிதனிலே பரன் மார்பினிலே சாய்ந்திருந்தேன் பரலோக காட்சி கண்டேன் பாரங்கள் மறந்து விட்டேன் 2.அவர் என்னை கொன்றாலும் -என் தேவனையே நம்பிடுவேன் பல நன்மையைப் பெற்ற நானும் சில தீமையும் பெறவேண்டாமோ பாடுகள் பங்காக்கினால் பரன் இயேசு போல் மாறிடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathai Aavathillai Anbar Yesuvin Thirumakal Naan Kutumbamae Azhinthaalum Kurai Ummai Solvathillai Kotutthavarae Ellaam Etutthaalum Avar Naamatthai Thozhuthituvaen 1.azhukaiyin Paathaiyilae -yesu Anpaaga Karam Pititthaar Pallatthaakkin Vazhidhanilae Paran Maarpinilae Saaynthirunthaen Paraloga Kaatsi Kantaen Paaranggal Maranthu Vittaen 2.avar Ennai Konraalum -en Devanaiyae Nampituvaen Pala Nanmaiyaip Pertra Naanum Sila Theemaiyum Peravaentaamo Paatugal Pangkaakkinaal Paran Yesu Pol Maaridalaam