பாடல் #10863
கர்த்தர் இயேசுவே வீட்டை
🔤 Kartthar Yesuvae Veettai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் இயேசுவே வீட்டைக்கட்டி முடிக்க உதவி செய்தீரேஸ்தோத்திரமே நல்ல இயேசுவே இந்த வீட்டிலே தங்கி என்றும் நிலைத்திடுமே இதை உந்தனின் ஆலயமாய் பரிசுத்தப்படுத்திடுமே எல்லாநாளிலுமே உந்தன் ஆசீர்வாதம் என்றென்றுமாய் தங்கட்டுமே உம் அடியானின் வீடு உமக்கு முன்பாக என்றென்றும் இருக்கும்படி இதை ஆசீர்வதித்திடுமே உந்தனின் கிருபையினால் பரதேசியாகதங்கும் வீட்டிலே உந்தன் பிரமாணங்கள் கீதமே உந்தன் பரிசுத்த தூதர்களை காவலாய் வைத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Yesuvae Veettaikkatti Mutikka Udhavi Seytheeraesthotthiramae Nalla Yesuvae Indha Veettilae Thangki Enrum Nilaitthitumae Ithai Undhanin Aalayamaay Parisutthappatutthitumae Ellaanaalilumae Undhan Aaseervaadham Enrenrumaay Thanggattumae Um Atiyaanin Veetu Umakku Munpaaga Enrenrum Irukkumbati Ithai Aaseervathitthitumae Undhanin Kirupaiyinaal Parathaesiyaagathangkum Veettilae Undhan Piramaananggal Keedhamae Undhan Parisuttha Thoodharkalai Kaavalaay Vaitthitumae