பாடல் #10862
வாசல்களே உங்கள் தலைகளை
🔤 Vaasalkalae Unggal Thalaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசல்களே உங்கள் தலைகளை நல் வாஞ்சையுடனே உயர்த்திடுங்கள் அநாதி கதவுகளே உயர அநாதிதேவன் உட்பிரவேசிப்பார் சேனைகளின் கர்த்தர் இவர்தானே சேனாதிபதியாய் வந்தாளுவார் யுத்தத்தில் வல்லவர் மாறா மகிபனே யூதாவின் ராஜா உட்பிரவேசிப்பார் உலகமும் அதன் குடிகளும் உண்டாக்கின கர்த்தர் சொந்தமதே கடல்கள்மேல் அதை ஸ்தாபித்து ஆளும் கர்த்தாதி கர்த்தர் உட்பிரவேசிப்பார் கர்த்தருடைய பர்வதத்திலே எந்த பக்தன் பரிசுத்தன் யார் ஏறுவான் காத் பூரண வடிவு சீயோனிலே வாழும் சால பூரண தேவன் உட்பிரவேசிப்பார் மகி . உள்ளமதிலே மாசில்லாதவன் எந்த உண்மை பரிசுத்த கைகளுடன் நாள் மாயை கட்டுள்ள ஆணை அகற்றியே ஊர் மாதேவனேடே உட்பிரவேசிப்பான் கர்த்தர் சமுகத்தை நாடுகின்ற பிள் பக்தனாம் யாக்கோபு சந்ததியே அல் தேடி விசாரித்து தேவநீதி பெற்று தேவாசீரோடே உட்பிரவேசிப்பான் தடை அகற்றும் தளகர்த்தரே தீவிரமாக நம் முன் செல்கின்றார் வாசல் வழியே தம் பின் சென்று ஏகியே வீரமுடனே உட்பிரவேசிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasalkalae Unggal Thalaigalai Nal Vaanjsaiyudanae Uyartthitunggal Anaathi Kathavugalae Uyara Anaathidevan Utpiravaesippaar Saenaigalin Kartthar Ivarthaanae Saenaathibathiyaay Vanthaaluvaar Yutthatthil Vallavar Maaraa Makibanae Yoothaavin Raajaa Utpiravaesippaar Ulakamum Adhan Kutigalum Untaakkina Kartthar Sondhamathae Katalkalmael Athai Sthaapitthu Aalum Kartthaathi Kartthar Utpiravaesippaar Karttharutaiya Parvathatthilae Endha Pakthan Parisutthan Yaar Aeruvaan Kaath Poorana Vativu Seeyonilae Vaazhum Saala Poorana Devan Utpiravaesippaar Maki . Ullamathilae Maasillaadhavan Endha Unmai Parisuttha Kaigaludan Naal Maayai Kattulla Aanai Agarriyae Oor Maadevanaetae Utpiravaesippaan Kartthar Samugatthai Naatukindra Pil Pakthanaam Yaakkopu Sandhathiyae Al Thaeti Visaaritthu Devaneethi Perru Thaevaaseerotae Utpiravaesippaan Thatai Agarrum Thalakarttharae Theeviramaaga Nam Mun Selkinraar Vaasal Vazhiyae Tham Pin Senru Aekiyae Veeramudanae Utpiravaesippom