பாடல் #10861
தேவன் தங்கும் உள்ளம்
🔤 Devan Thangkum Ullam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் கங்கும் உள்ளம் அது தேவாலயம் அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம் அதில் ஆணவம் இல்லா உள்ளம் கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம் வீண் பெருமைகள் இல்லா உள்ளம துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம் இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம் இயேசு என்றும் வாழும் உள்ளம் அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம் அதில் அமைதி வாழும் உள்ளம் அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம் இவை அனைத்தும் நிறைந்த மனிதன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Kangkum Ullam Athu Thaevaalayam Asuttham Illaa Ullam Athu Thaevaalayam Athil Aanavam Illaa Ullam Karaigal Illaa Ullam Athu Thaevaalayam Veen Perumaigal Illaa Ullama Thuthigal Ulla Ullam Athu Thaevaalayam Yesu Thunggavan Makizhum Ullam Inmugam Kaattum Ullam Athu Thaevaalayam Yesu Enrum Vaazhum Ullam Anpu Niraindha Ullam Athu Thaevaalayam Athil Amaithi Vaazhum Ullam Adakkam Mikundha Idhayam Athu Thaevaalayam Ivai Anaitthum Niraindha Manidhan