பாடல் #10860
ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
🔤 Oru Kutumbam Oru Kutumbam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு குடும்பம் ஒரு குடும்பம் உலகமெல்லாம் ஒரு குடும்பம் இயேசுராஜாநம் தந்தை நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் நம்மில் நிறங்கள் வேறாயினும் பேசும் மொழிகள் பலவாயினும் வாழும் இடங்கள் வேறாயினும் வாழும் முறைகள் பலவாயினும் அன்பு என்ற ஒரு சொல்லிலே அவனியெல்லாம் ஒன்றாகுமே இயேசு சென்ற வழி செல்லுவோம் இன்ப வாழ்க்கை நாம் காணுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Kutumbam Oru Kutumbam Ulakamellaam Oru Kutumbam Yesuraajaanam Thanthai Naamellaarum Avar Pillaigal Nammil Niranggal Vaeraayinum Paesum Mozhigal Palavaayinum Vaazhum Idanggal Vaeraayinum Vaazhum Muraigal Palavaayinum Anpu Endra Oru Sollilae Avaniyellaam Onraakumae Yesu Sendra Vazhi Selluvom Inba Vaazhkkai Naam Kaanuvom