பாடல் #10859
காத்தாவே உம்மை நம்பி
🔤 Kaatthaavae Ummai Nampi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காத்தாவே உம்மை நம்பி சுத்தர்களாய் நிலைத்திருந்து அர்த்தமுள்ளநல் வாழ்வு வாழ்ந்த பக்தர்களைப் போல் மாற்றிடுமே விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட வீரனாய் என்னையும் மாற்றிடும் ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல் ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும் ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட ஜெயாளியாய் என்னை மாற்றிடும் எஸ்தரைப் போல அன்னாளைப் போல என்றுமே வாழ் உதவி செய்யும் சோதனை வென்று சாதனை படைக்க சோர்வுறும் பொழுதில் தேற்றிடும் யோசேப்பைப் போல் தானியேலைப் போல் யோசனையுடனே வாழச் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatthaavae Ummai Nampi Suttharkalaay Nilaitthirunthu Artthamullanal Vaazhvu Vaazhndha Paktharkalaip Pol Maarritumae Visuvaasam Kaatthu Parathaesam Senrida Veeranaay Ennaiyum Maarritum Aapirakaam Pol Yosuvaavaip Pol Aasthigal Thanthennai Uyarach Seyyum Jebatthilae Tharitthu Jegatthaiyae Maarrida Jeyaaliyaay Ennai Maarritum Estharaip Pola Annaalaip Pola Enrumae Vaazh Udhavi Seyyum Sodhanai Venru Saadhanai Pataikka Sorvurum Pozhuthil Thaerritum Yosaeppaip Pol Thaaniyaelaip Pol Yosanaiyudanae Vaazhach Seyyum