பாடல் #10856
காக்க வல்ல கர்த்தர் உண்டு
🔤 Kaakka Valla Kartthar Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காக்க வல்ல கர்த்தர் உண்டு நம்மை என்றும் காக்க காத்திடுவார் உன்னை என்னை வல்லமையின் கரத்தால் - 2 துதிகளினால் அவர் நாமத்தை உயர்த்திடுவோம் காத்திடுவார் - 2 எரிகோ எம்மாத்திரம் - அல்லேலூயா விசுவாசத்தால் தாவீதைப் போல் துணிந்து சென்றால் ஜெயம் தருவார் கோலியாத் எம்மாத்திரம் - அல்லேலூயா அவர் சொற்படி முன்சென்றால் சமுத்திரமும் வழி தருமே - 2 செங்கடல் எம்மாத்திரம் - அல்லேலூயா அவர் ஜனத்தை மீட்கும்படி வாதைகளை அனுப்பிடுவார் பார்வோன் எம்மாத்திரம் - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaakka Valla Kartthar Untu Nammai Enrum Kaakka Kaatthituvaar Unnai Ennai Vallamaiyin Karatthaal - 2 Thuthigalinaal Avar Naamatthai Uyartthituvom Kaatthituvaar - 2 Eriko Emmaatthiram - Allaelooyaa Visuvaasatthaal Thaaveethaip Pol Thuninthu Senraal Jeyam Tharuvaar Koliyaath Emmaatthiram - Allaelooyaa Avar Sorpati Munsenraal Samutthiramum Vazhi Tharumae - 2 Senggatal Emmaatthiram - Allaelooyaa Avar Janatthai Meetkumbati Vaathaigalai Anuppituvaar Paarvon Emmaatthiram - Allaelooyaa