பாடல் #10855
இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
🔤 Isravael En Janamae Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யேகோவாஉன் தெய்வமானால் எதும் பயம் வேண்டாம் ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே உண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாய் உண்டு பார்வோன் கைக்கு விடுவித்து மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உண்டு செங்கடலில் வழி திறந்த சீயோன் நாயகனே பங்கமின்றி பாலைவனத்தில் பராமரித்தாரே சத்துருக்களை சிதற அடித்த சர்வவல்ல தேவன் யுத்தத்தில் உன் முன்னே சென்று ஜெயமெடுத்தாரே பயப்படாதே சிறு மந்தையே பார் நான் உன் மேய்ப்பன் தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravael En Janamae Enrum Idarida Vaentaam Yaekovaaun Theyvamaanaal Ethum Payam Vaentaam Ongkum Puyamum Palattha Karamum Un Pakkamae Untu Thaangkum Kirupai Thayavu Irakkam Thaaraalamaay Untu Paarvon Kaikku Vituvitthu Meetta Paskaa Aattukkutti Aaron Mosae Ennum Nalla Aasaariyar Untu Senggatalil Vazhi Thirandha Seeyon Naayakanae Panggaminri Paalaivanatthil Paraamaritthaarae Satthurukkalai Sidhara Atittha Sarvavalla Devan Yutthatthil Un Munnae Senru Jeyametutthaarae Payappataathae Siru Manthaiyae Paar Naan Un Maeyppan Thayangkaathae Manam Kalangkaathae Un Devan Thinam Kaappaen