பாடல் #10854
இயேசுவே இயேசுவே எந்தன்
🔤 Yesuvae Yesuvae Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இயேசுவே எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே எந்தனின் இதயத்தின் ஏக்கமெல்லாம் உந்தன் சித்தமே செய்வதுதான் எந்தன் வாழ்க்கையின் விருப்பமெல்லாம் உந்தன் சித்தமே செய்வதுதான் எந்தன் குறையெல்லாம் நீக்குமய்யா உம்மைப்போல் என்னை மாற்றுமய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Yesuvae Endhan Vaazhvil Ellaam Avarae Endhanin Idhayatthin Aekkamellaam Undhan Sitthamae Seyvathuthaan Endhan Vaazhkkaiyin Viruppamellaam Undhan Sitthamae Seyvathuthaan Endhan Kuraiyellaam Neekkumayyaa Ummaippol Ennai Maarrumayyaa