பாடல் #10853
உம் சித்தம் செய்வதே எனது
🔤 Um Sittham Seyvathae Enathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை இயேசுவே உதவுமே உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை நாள் இயேசுவே என் இயேசுவே பசுமையாய் தோன்றும் காரியம் வறட்சியாய் மாறலாமே இன்பத்தை நாடி ஓடியவர் துன்பத்தில் சிக்கினாரே பார்வைக்கு இனிமைதான் சிம்சோனே ஆனால் பார்வையை இழந்தாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Seyvathae Enathu Vaanjsai Yesuvae Udhavumae Um Sittham Seyvathae Enathu Vaanjsai Naal Yesuvae En Yesuvae Pasumaiyaay Thonrum Kaariyam Varatsiyaay Maaralaamae Inbatthai Naati Otiyavar Thunbatthil Sikkinaarae Paarvaikku Inimaithaan Simsonae Aanaal Paarvaiyai Izhanthaayae