பாடல் #10852
உந்தன் சித்தம் போல
🔤 Undhan Sittham Pola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் சித்தம் போல என்னை ஒவ்வொரு நாளும் நடத்தும் எந்தன் சித்தம் போல அல்ல என் பிதாவே என் தேவனே இன்பமுள்ள ஜீவியமோ அதிக செல்வம் மேன்மைகளோ துன்பமற்ற வாழ்வுகளோ தேடவில்லையே அடியான் நேர்வழியோ நிரப்பானதோ நீண்டதுவோ குறுகியதோ ம் பாரம் சுமந்தோடுவதோ பாரில் பாக்யமானதுவே ஏது நலமென்றறிய இல்லை ஞானம் என்னில் நாதா தீதிலா நாமம் நிமித்தம் நீதி வழியில் திருப்பி அக்கினி மேகஸ்தம்பங்களில் அடியேனை என்றும் நடத்தி அனுதினமும் கூட இருந்து அப்பனே ஆசீர்வதியும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Sittham Pola Ennai Ovvoru Naalum Natatthum Endhan Sittham Pola Alla En Pithaavae En Devanae Inbamulla Jeeviyamo Athiga Selvam Maenmaigalo Thunbamartra Vaazhvugalo Thaedavillaiyae Atiyaan Naervazhiyo Nirappaanatho Neendathuvo Kurukiyatho M Paaram Sumanthotuvatho Paaril Paakyamaanathuvae Aethu Nalamendrariya Illai Njaanam Ennil Naathaa Theethilaa Naamam Nimittham Neethi Vazhiyil Thiruppi Akkini Maegasthambanggalil Atiyaenai Enrum Natatthi Anuthinamum Kooda Irunthu Appanae Aaseervathiyuma