பாடல் #10851
உம்மோடு நான் இருந்தால்
🔤 Ummotu Naan Irunthaal
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு நான் இருந்தால் - உம்மை போல் மாறிடுவேன் இயேசையா உலக வாழ்வு மாயைதானய்யா உம்மோடு வாழ்வு உண்மைதானய்யா பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன் பரிசுத்தமின்றிநான் அலைந்தேன் என்னையும் தேடி வந்தீரய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும் ஆவியின் கனிகளோவளர்ந்தே பெருகிடும் அதிசயம் அனுதினம் என் வாழ்வைத் தொடருமே - அன்பான தேவனே உமக்கேஸ்தோத்திரம் மகிமையின் சாயல் அடைந்திடவே மறுரூபமாவேன் இமைப்பொழுதில் முகமுகமாக உம்மை நான் காண்பேன் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே கண்ணீர்யாவும் மாறியே போகும் கவலைகள் யாவும் மறைந்தே போகும் துன்பங்கள் துயரங்கள் இல்லாமல் போகும் தூயவர் உம்மை துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Naan Irunthaal - Ummai Pol Maarituvaen Yesaiyaa Ulaka Vaazhvu Maayaithaanayyaa Ummotu Vaazhvu Unmaithaanayyaa Paavatthin Saayalil Naan Valarnthaen Parisutthaminrinaan Alainthaen Ennaiyum Thaeti Vantheerayyaa Ummaippol Ennaiyum Maarridavae Maamsatthin Kiriyaigal Marainthae Pokum Aaviyin Kanigalovalarnthae Perukitum Athisayam Anuthinam En Vaazhvaith Thodarumae - Anpaana Devanae Umakkaesthotthiram Makimaiyin Saayal Atainthidavae Maruroobamaavaen Imaippozhuthil Mugamugamaaga Ummai Naan Kaanpaen Moonril Onraaga Jolippavarae Kanneeryaavum Maariyae Pokum Kavalaigal Yaavum Marainthae Pokum Thunbanggal Thuyaranggal Illaamal Pokum Thooyavar Ummai Thuthitthituvaen