பாடல் #10850
எனது இதயத் துக்கங்கள்
🔤 Enathu Idhayath Thukkanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது இதயத் துக்கங்கள் நிறைவேற வேண்டுமே இயேசய்யா உம்மால் ஆகுமே எனது இதய விருப்பங்கள் நிறைவேற வேண்டுமே இயேசய்யா உம்மால் ஆகுமே திட்டங்களைத் தருபவரும் நீர்தானய்யா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானய்யா உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே இயேசய்யா உம்மால் ஆகுமே தந்தையால் கூடுமோ கூடாதது என் தாயால் கூடுமோ கூடாதது சொந்தத்தால் கூடுமோ கூடாதது என் பந்தத்தால் கூடுமோ கூடாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Idhayath Thukkanggal Niraivaera Vaentumae Yesayyaa Ummaal Aakumae Enathu Idhaya Viruppanggal Niraivaera Vaentumae Yesayyaa Ummaal Aakumae Thittanggalaith Tharubavarum Neerthaanayyaa Seyalpatutthi Makizhpavarum Neerthaanayyaa Ummaal Kootumae Ellaam Kootumae Yesayyaa Ummaal Aakumae Thanthaiyaal Kootumo Kootaadhathu En Thaayaal Kootumo Kootaadhathu Sondhatthaal Kootumo Kootaadhathu En Pandhatthaal Kootumo Kootaadhathu