பாடல் #10849
இயேசுவுடன் நான் நடப்பேன்
🔤 Yesuvudan Naan Natappaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுடன் நான் நடப்பேன் இனிய மொழி அவர் பேசுவார் ஏனோக்கு நடந்தான் இயேசுவோடு எல்லையில்லா இன்பம் அடைந்தான் வழுவாது வாழ்க்கை வாழ்ந்திடுங்கால் வானூடே சென்றான் இயேசுவோடு பலரோடு நானும் நடந்ததுண்டு புரியாத பாதையில் நடந்ததுண்டு சரியான பாதையில் நடந்திடவே சீராளன் இயேசுதான் வழியாம் யாரோடு இன்று நீநடப்பதென்று போராடுகின்றாயோ உன் உள்ளத்தில் பாரோடு இன்னும் நீ நடப்பாயோ பரனோடு இன்று நீ நடப்பாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvudan Naan Natappaen Iniya Mozhi Avar Paesuvaar Aenokku Natanthaan Yesuvotu Ellaiyillaa Inbam Atainthaan Vazhuvaathu Vaazhkkai Vaazhnthitungkaal Vaanootae Senraan Yesuvotu Palarotu Naanum Natandhathuntu Puriyaadha Paathaiyil Natandhathuntu Sariyaana Paathaiyil Natanthidavae Seeraalan Yesuthaan Vazhiyaam Yaarotu Inru Neenatappathenru Poraatukinraayo Un Ullatthil Paarotu Innum Nee Natappaayo Paranotu Inru Nee Natappaayo