பாடல் #10848
தரிசனமே எங்கள் தாகமாம்
🔤 Tharisanamae Enggal Thaagamaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தரிசனமே எங்கள் தாகமாம் தரிசனமானவர் முன் செல்வார் தானியேலின் தேவன் பெயராலே தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம் ராணுவத்தின் தேவன் முன் செல்வார் ராஜாக்களாய் நாம் பின்செல்வோம் ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் ராஜ்ஜியத்தின் கொடியை ஏற்றி வைப்போம் அளவில்லா அபிஷேகம் தந்திடுவார் அகிலம் எங்கும் சென்றிடுவோம் ஆனந்த தைலமாய் நம்முடனே ஆண்டவர் இயேசு வந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharisanamae Enggal Thaagamaam Tharisanamaanavar Mun Selvaar Thaaniyaelin Devan Peyaraalae Thaantituvom Mathilai Thaantituvom Raanuvatthin Devan Mun Selvaar Raajaakkalaay Naam Pinselvom Raajjiyatthai Naam Sudhandharippom Raajjiyatthin Kotiyai Aerri Vaippom Alavillaa Apishaegam Thanthituvaar Akilam Engkum Senrituvom Aanandha Thailamaay Nammudanae Aandavar Yesu Vanthituvaar