பாடல் #10846
புயல் காற்றை பூந்தென்றலாய்
🔤 Puyal Kaarrai Poonthendralaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புயல் காற்றை பூந்தென்றலாய் மாற்றும் என் தெய்வமே கடலலை மாற்றி மகிழ்வுடனே துறைமுகம் சேருமே வழி தெரியாமல் தடுமாறும்போது கலங்கரை விளக்காய் வாருமே தீமைகள் மாற்றி என் சுமைகளை நீக்கி கரையிலே சேருமே பெரும் புயல் வாழ்வில் வீசிடும் போது அமைதியின் அன்பனாய் வாருமே தேவரீர் என்னுள் இருப்பதினால் - என் தலை மயிர் ஒன்றுக்கும் சேதமில்லை நொறுங்கிய நெஞ்சத்தை சோர்ந்திட்ட வாழ்க்கையை பெலன் தந்து மீண்டும் நடத்துமே கோதுமை மணிபோல் மடிந்த என் வாழ்வை உயிர்பெறச்செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puyal Kaarrai Poonthendralaay Maarrum En Theyvamae Katalalai Maarri Makizhvudanae Thuraimugam Saerumae Vazhi Theriyaamal Thatumaarumpothu Kalanggarai Vilakkaay Vaarumae Theemaigal Maarri En Sumaigalai Neekki Karaiyilae Saerumae Perum Puyal Vaazhvil Veesitum Pothu Amaithiyin Anbanaay Vaarumae Thaevareer Ennul Iruppathinaal - En Thalai Mayir Onrukkum Saedhamillai Norungkiya Nenjjatthai Sornthitta Vaazhkkaiyai Pelan Thanthu Meentum Natatthumae Kothumai Manipol Matindha En Vaazhvai Uyirperachseyyumae