பாடல் #10845
தேவை இயேசு நீங்கதானே
🔤 Thaevai Yesu Neenggathaanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவை இயேசு நீங்கதானே ஆசை இயேசு நீங்கதானே ஏக்கம் இயேசு நீங்கதானே வாஞ்சை இயேசு நீங்கதானே தாழ்வில் என்னை நினைத்தவரே உம் பாதம் வந்து பணிகின்றேன் அனாதை என்னை அணைத்தவரே உம்மால் தானே உயிர் வாழ்கிறேன் நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி நித்திய வாழ்வு தந்தவரே பெலத்தின் மேலே பெலன் தந்து பெரியவனாக்கிய என் இயேசுவே காலமெல்லாம் என்னை கரம்பிடித்த மன்னவரே உன்னை நேசிக்கிறேன் உத்தமரே உம்மை வணங்குவதே எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா தீமையை காணாதூயவரே மாயை யாவும் வெறுத்தேனையா நேயனே எந்தன் நிம்மதியே நாளும் உமக்காய் ஏங்கிடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevai Yesu Neenggathaanae Aasai Yesu Neenggathaanae Aekkam Yesu Neenggathaanae Vaanjsai Yesu Neenggathaanae Thaazhvil Ennai Ninaitthavarae Um Paadham Vanthu Panikinraen Anaathai Ennai Anaitthavarae Ummaal Thaanae Uyir Vaazhkiraen Neethiyinaal Ennai Sthirappatutthi Nitthiya Vaazhvu Thandhavarae Pelatthin Maelae Pelan Thanthu Periyavanaakkiya En Yesuvae Kaalamellaam Ennai Karampitittha Mannavarae Unnai Naesikkiraen Utthamarae Ummai Vanangkuvathae Endhan Vaazhvin Maenmai Aiyaa Theemaiyai Kaanaathooyavarae Maayai Yaavum Verutthaenaiyaa Naeyanae Endhan Nimmathiyae Naalum Umakkaay Aengkituvaena