பாடல் #10842
உம்மை உண்மையோடு ஒவ்வொரு
🔤 Ummai Unmaiyotu Ovvoru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உண்மையோடு ஒவ்வொருநாளும தேடிட அருள் செய்யுமே தேவா சரணம் தேவா சரணம் - 2 தஞ்சமென்று வரும் அடியார்களை தேற்றிடும் தெய்வம் நீரே - காணும் திசையாவும் உம் முகம் தானே அர்ப்பணித்தேன் என்னையே யேகோவா ராஃபா எனக்கிருந்தீரே சுகம் தரும் தெய்வம் நீரே பூமி மீதிலே ஆளுகை செய்திடும் சர்வ வல்ல தேவனே பிரியமானவனே என்றழைத்தீரே ஆத்தும நேசர் நீரே - விருந்து சாலைக்குள்ளே அழைத்துச் சென்றீரே பறந்த உம் கொடி நேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Unmaiyotu Ovvorunaaluma Thaetida Arul Seyyumae Thaevaa Saranam Thaevaa Saranam - 2 Thanjjamenru Varum Atiyaarkalai Thaerritum Theyvam Neerae - Kaanum Thisaiyaavum Um Mugam Thaanae Arppanitthaen Ennaiyae Yaekovaa Raahpaa Enakkiruntheerae Sugam Tharum Theyvam Neerae Poomi Meethilae Aalukai Seythitum Sarva Valla Devanae Piriyamaanavanae Endrazhaittheerae Aatthuma Naesar Neerae - Virunthu Saalaikkullae Azhaitthuch Senreerae Parandha Um Koti Naesamae