பாடல் #10841
கருணை உள்ள தேவ
🎙 கிறிஸ்தவ பாடல்
கருணை உள்ள தேவ சுதன் கனத்த சிலுவை பாரத்தாலே (2) எருசலெமின் மதில் தொடர்ந்து ஏரினார் கொல்கொதா மலைமேல் (2) (கருணை) கேத்சமனே பூங்காவினில் கதறி அழும் பெரோசை எங்கும் (2) எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் பதைகின்றதே (2) (கருணை) நடு சிலுவை மீதிலேரி நவிந்த ஏழு நல்ல மொழிகள் (2) கடும் அழுகை செவி ஊற்று கதறி அழ செய்கின்றதே (2) (கருணை)