பாடல் #1084
ஸ்துதிப்பேன் நான் என்றும் துதித்திடுவேன்
🔤 Sthuthippaen Naan Enrum Thuthitthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்துதிப்பேன் நான் என்றும் துதித்திடுவேன் துதிக்குப் பாத்ரனாம் இயேசுவையே வல்லவர் எனக்கு நன்மைகள் செய்ததால் வாழ்த்தியே என்றும் துதித்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா . . . அல்லேலூயா உயரத்தில் நின்றென்னை கை நீட்டி பெருவெள்ளத்திலிருந்து தூக்கினாரே பெலமுள்ள சத்ருவின் கைகளிலிருந்த என் ஆத்மாவையும் அவர் விடுவித்தால் எந்தனின் கால்களை கலைமான் போலவே விரைவாக செல்லவே பெலனும் தந்தே எந்தனின் அடிகள் வழுவாதபடியே இரட்சிப்பின் பாதையில் நடத்துகின்றார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthuthippaen Naan Enrum Thuthitthituvaen Thuthikkup Paathranaam Yesuvaiyae Vallavar Enakku Nanmaigal Seythathaal Vaazhtthiyae Enrum Thuthitthituvaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa . . . Allaelooyaa Uyaratthil Ninrennai Kai Neetti Peruvellatthilirunthu Thookkinaarae Pelamulla Sathruvin Kaigalilirundha En Aathmaavaiyum Avar Vituvitthaal Endhanin Kaalkalai Kalaimaan Polavae Viraivaaga Sellavae Pelanum Thanthae Endhanin Atigal Vazhuvaadhapatiyae Iratsippin Paathaiyil Natatthukinraara