பாடல் #10839
பரலோகத்தின் பிதாவே உமதுநாமமே
🔤 Paralogatthin Pithaavae Umathunaamamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகத்தின் பிதாவே உமதுநாமமே பரிசுத்தப்படுவதாக உம்ராஜ்யம் வருவதாக உமது சித்தம் பரத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் அதுவே செய்யப்படுவதாக அன்றன்று வேண்டிய அப்பம் இன்றும் எங்கட்கு தாரும் ஜீவ அப்பம் நீரே அதுவேஎங்கட்கு போதும் எங்கள் கடனாட்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களையெல்லாம் தயவாய் மன்னியும் தேவா எங்களை தீமையினின்றும் எல்லா சோதனையினின்றும் ண்டாம் என்றுமே இரட்சித்துக் கொள்ளும் எங்கள் இரட்சகன் நீரே கனமும் மகிமையும் ராஜ்யமும் வல்லமையும் என்றென்றும் உம்முடையதே ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogatthin Pithaavae Umathunaamamae Parisutthappatuvathaaga Umraajyam Varuvathaaga Umathu Sittham Paratthil Seyyappatuvathu Pola Poomiyilaeyum Athuvae Seyyappatuvathaaga Andranru Vaentiya Appam Inrum Enggatku Thaarum Jeeva Appam Neerae Athuvaeenggatku Pothum Enggal Katanaatkalai Naanggal Mannippathu Pola Enggal Katankalaiyellaam Thayavaay Manniyum Thaevaa Enggalai Theemaiyininrum Ellaa Sodhanaiyininrum Ntaam Enrumae Iratsitthuk Kollum Enggal Iratsakan Neerae Kanamum Makimaiyum Raajyamum Vallamaiyum Enrenrum Ummutaiyathae Aamen