பாடல் #10838
தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதய்யா
🔤 Thaesam Aruvaruppaal Theettuppattathayyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதய்யா நானும் என் ஜனமும் செய்த பாவம் தானய்யா அருவருப்பை அருவருக்கும் தேவன் நீரய்யா இந்த ஒருவிசை மட்டும் மனமிரங்கி மன்னிப்புத் தாருமய்யா - 2 தீக்கடக்கல் ஆகாததென்று சொன்னீரய்யா நானும் என் ஜனமோ தீக்கடந்தோமே நாள் பாக்கக் கூடாததென்று சொன்னீரய்யா நானும் என் ஜனமோ மீறிவிட்டோமே குறி கேட்டு நாங்கள் செய்தோமையா அஞ்சனம் பார்த்து உமக்கு அந்நியரானோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesam Aruvaruppaal Theettuppattathayyaa Naanum En Janamum Seytha Paavam Thaanayyaa Aruvaruppai Aruvarukkum Devan Neerayyaa Indha Oruvisai Mattum Manamirangki Mannipputh Thaarumayyaa - 2 Theekkatakkal Aakaadhathenru Sonneerayyaa Naanum En Janamo Theekkatanthomae Naal Paakkak Kootaadhathenru Sonneerayyaa Naanum En Janamo Meerivittomae Kuri Kaettu Naanggal Seythomaiyaa Anjjanam Paartthu Umakku Anniyaraanomae