பாடல் #10836
என் தேசம் அழிவதற்கு
🔤 En Thaesam Azhivatharku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேசம் அழிவதற்கு நான்தானே காரணம் என் ஜனம்மடிவதற்கும் நான்தானே காரணம் நான் ஜெபிக்காததால் தேசம் அழிகின்றதே திறப்பில் நிற்காததால் என் ஜனம் மடிகின்றதே என சூழ்நிலையைப் பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால் - சுனாமி தேசத்தையே வாரிக் கொண்டதே என் சுயநலத்தைப் பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால் - சூறாவளி தேசத்தையே புரட்டிப் போட்டதே என் சுகத்தை மட்டும் பார்த்து நான் தூங்கி கழித்ததால் - பூகம்பம் தேசத்தையே சிதைத்துப் போட்டதே தேவ பாரம் அறியாமல் நான் அலைந்ததால் - தேசத்தில் பாவங்கள் பெருகிப் போனதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaesam Azhivatharku Naanthaanae Kaaranam En Janammativatharkum Naanthaanae Kaaranam Naan Jepikkaadhathaal Thaesam Azhikindrathae Thirappil Nirkaadhathaal En Janam Matikindrathae Ena Soozhnilaiyaip Paartthu Naan Jepikka Marandhathaal - Sunaami Thaesatthaiyae Vaarik Kondathae En Suyanalatthaip Paartthu Naan Jepikka Marandhathaal - Sooraavali Thaesatthaiyae Purattip Pottathae En Sugatthai Mattum Paartthu Naan Thoongki Kazhitthathaal - Poogambam Thaesatthaiyae Sithaitthup Pottathae Thaeva Paaram Ariyaamal Naan Alaindhathaal - Thaesatthil Paavanggal Perukip Ponathae