பாடல் #10834
ஜெபமே ஜெயம் என்றும்
🔤 Jebamae Jeyam Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம் ஜெபித்தால் ஜெயம் வருமே - நீ போராடி ஜெபித்தால் பொறுமை வரும் மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும் நிச்சயமாகவே முடிவுண்டு உன் நம்பிக்கை வீண் போகாது கண்ணீ ர் ஜெபத்தால் அற்புதம் வரும் கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும் ஸ்தோத்திர ஜெபத்தால் கிருபை வரும் துதியின் ஜெபத்தால் ஜெயமும் வரும் ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும் உபவாச ஜெபத்தால் விடுதலை வரும் முழங்கால் ஜெபத்தால் மகிமை வரும் முழு இரவு ஜெபத்தால் மகிமை வரும் விசுவாச ஜெபத்தால் வெற்றி வரும் விழித்திருந்து ஜெபித்தால் நிறைவு வரும் குடும்பமாய் ஜெபித்தால் ஆசீர்வரும் சபையாய் ஜெபித்தால் எழுப்புதல் வரும் தனிமை ஜெபத்தால் கிருபை வரும் தாழ்மை ஜெபத்தால் தயவு வரும் ஒரு மனமாய் ஜெபித்தால் ஆவியும் வரும் ஒற்றுமையாய் செபித்தால் வரங்கள் வரும் ஆவியில் ஜெபித்தால் தரித்தவரும் இடைவிடாமல் ஜெபித்தால் இன்பம் வரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jeyam Enrum Jebamae Jeyam Jepitthaal Jeyam Varumae - Nee Poraati Jepitthaal Porumai Varum Manraati Jepitthaal Makimai Varum Nicchayamaagavae Mutivuntu Un Nampikkai Veen Pokaathu Kannee R Jebatthaal Arpudham Varum Karutthaay Jepitthaal Athisayam Varum Sthotthira Jebatthaal Kirupai Varum Thuthiyin Jebatthaal Jeyamum Varum Ookkamaay Jepitthaal Uravu Varum Ubavaasa Jebatthaal Vitudhalai Varum Muzhangkaal Jebatthaal Makimai Varum Muzhu Iravu Jebatthaal Makimai Varum Visuvaasa Jebatthaal Verri Varum Vizhitthirunthu Jepitthaal Niraivu Varum Kutumbamaay Jepitthaal Aaseervarum Sapaiyaay Jepitthaal Ezhuppudhal Varum Thanimai Jebatthaal Kirupai Varum Thaazhmai Jebatthaal Thayavu Varum Oru Manamaay Jepitthaal Aaviyum Varum Orrumaiyaay Sepitthaal Varanggal Varum Aaviyil Jepitthaal Tharitthavarum Itaivitaamal Jepitthaal Inbam Varum