பாடல் #1080
உந்தன் ஜீவ ஊற்று
🔤 Undhan Jeeva Oorru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் ஜீவ ஊற்று என்னி;ல் பாயட்டுமே உந்தன் ஆவி என்னில் தங்க ஆளட்டுமே எந்தன் சிந்தை தாக்கும் எந்த சூழ்நிலையும் எந்தன் பாரம் கவலைகள் வைத்துவிட்டேன் இயேசு இயேசு என் இயேசுவே தந்தை தந்தை என் தந்தையே ஆவியே ஆவியே ஆவியானவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Jeeva Oorru Enni;l Paayattumae Undhan Aavi Ennil Thangga Aalattumae Endhan Sinthai Thaakkum Endha Soozhnilaiyum Endhan Paaram Kavalaigal Vaitthuvittaen Yesu Yesu En Yesuvae Thanthai Thanthai En Thanthaiyae Aaviyae Aaviyae Aaviyaanavarae