பாடல் #108
அன்பர் பாதம் போதுமே
🔤 Anbar Paadham Pothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்பர் பாதம் போதுமே அண்ணல் யேசு நாமம் போதுமே இன்னல் நிக்கி என்னைத் தேற்றும் அன்பர் பாதம் போதுமே. ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா(2) 2. துன்பம் துக்கம் நேரிடினும் என் தந்தை தாயும் தள்ளிடினும் என்னைப் பாதுகாத்து மீட்கும் அன்பர் பாதம் போதுமே. 3. நண்பர் பலரும் தள்ளிடினும் உயிர் உறவினரும் வெறுத்தாலும் யேசுராஜா என்னைக் காத்து மெய்ச் சமாதானம் தந்திட்டார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anbar Paadham Pothumae Annal Yaesu Naamam Pothumae Innal Nikki Ennaith Thaerrum Anbar Paadham Pothumae. Aa Allaelooyaa Aa Allaelooyaa(2) 2. Thunbam Thukkam Naeritinum En Thanthai Thaayum Thallitinum Ennaip Paathukaatthu Meetkum Anbar Paadham Pothumae. 3. Nanpar Palarum Thallitinum Uyir Uravinarum Verutthaalum Yaesuraajaa Ennaik Kaatthu Meych Samaathaanam Thanthittaar.