பாடல் #1079
உந்தன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்
🔤 Undhan Settai Nizhalil Ilaippaaralaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உந்தன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்! எந்தப் பாடும் துன்பம் தீங்கும் சற்றும் அணுகாமல் நீங்கும் உந்தன் செட்டை நிழலில் இளைப்பாறலாம்! (2) தங்குவேன் தங்குவேன் தங்குவேன் உந்தன் செட்டை நிழலில் சுகிப்பேன் சுகிப்பேன் சுகிப்பேன் உந்தன் செட்டை நிழலில். 2. உந்தன் செட்டை நிழலில் சமாதானமாம்! நெஞ்சின் நோவு முற்றும் ஆறும் துன்பம் இன்பமாக மாறும் உந்தன் செட்டை நிழலில் சமாதானமாம்! (2) தங்குவேன் தங்குவேன் தங்குவேன் உந்தன் செட்டை நிழலில் சுகிப்பேன் சுகிப்பேன் சுகிப்பேன் உந்தன் செட்டை நிழலில். 3. உந்தன் செட்டை நிழலில் பேரானந்தமாம்! போற்றுவேன் சந்தோஷமாக பாடுவேன் கெம்பீரமாக உந்தன் செட்டை நிழலில் பேரானந்தமாம்! (2) தங்குவேன் தங்குவேன் தங்குவேன் உந்தன் செட்டை நிழலில் சுகிப்பேன் சுகிப்பேன் சுகிப்பேன் உந்தன் செட்டை நிழலில்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Undhan Settai Nizhalil Ilaippaaralaam! Endhap Paatum Thunbam Theengkum Sarrum Anukaamal Neengkum Undhan Settai Nizhalil Ilaippaaralaam! (2) Thangkuvaen Thangkuvaen Thangkuvaen Undhan Settai Nizhalil Sukippaen Sukippaen Sukippaen Undhan Settai Nizhalil. 2. Undhan Settai Nizhalil Samaathaanamaam! Nenjsin Novu Murrum Aarum Thunbam Inbamaaga Maarum Undhan Settai Nizhalil Samaathaanamaam! (2) Thangkuvaen Thangkuvaen Thangkuvaen Undhan Settai Nizhalil Sukippaen Sukippaen Sukippaen Undhan Settai Nizhalil. 3. Undhan Settai Nizhalil Paeraanandhamaam! Porruvaen Santhoshamaaga Paatuvaen Kempeeramaaga Undhan Settai Nizhalil Paeraanandhamaam! (2) Thangkuvaen Thangkuvaen Thangkuvaen Undhan Settai Nizhalil Sukippaen Sukippaen Sukippaen Undhan Settai Nizhalil.