பாடல் #1076
உந்தன் சித்தம் போல் நடத்தும்
🔤 Undhan Sittham Pol Natatthum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் சித்தம் போல் நடத்தும் கர்த்தாவே நீர் நித்தம் என்னை எந்தன் சித்தம் போல வேண்டாம் என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன் இனிய செல்வம் சீரும் வேண்டேன் துன்பமற்ற சுகமும் வேண்டேன் நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோ சிறு தூரமோ மாதொலைவோ எவ்விதத் துயர்கடலோ ஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் ஆம் இவற்றால் நீர் நடத்தி அனுதினம் என்னோடிருப்பீர் ஐயனே கடைக்கனியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Sittham Pol Natatthum Kartthaavae Neer Nittham Ennai Endhan Sittham Pola Vaentaam En Pithaavae En Yekovaa Inbamaana Vaazhkkai Vaentaen Iniya Selvam Seerum Vaentaen Thunbamartra Sugamum Vaentaen Nin Thontu Seyyum Atiyaen Naer Samanaam Nin Vazhiyo Siru Thooramo Maatholaivo Evvidhath Thuyarkatalo Aezhaiyin Vaazhvu Ethilum Akni Sthambam Maega Sthambam Aam Ivarraal Neer Natatthi Anuthinam Ennotiruppeer Aiyanae Kataikkaniyae