பாடல் #1072
உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
🎙 கிறிஸ்தவ பாடல்
உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையும் அவரே செய்து முடிப்பார் இஸ்ரவேவேலே நீ கலங்காதே இஸ்ரவேவேலே நீ திகையாதே யேகோவா உனக்குண்டு யேகோவா துணையுண்டு உன் ஏக்கம் அவர் அறிவார் உன் துக்கம் மாற்றிடுவார் ஏமாற்றம் அடைந்தாயோ தடுமாற்றம் அடைந்தாயோ வாசல்கள் அடைபட்டதோ வாய்ப்புகள் தடைபட்டதோ நெருக்கங்கள் நெருக்கியதோ சுற்றங்கள் நொருக்கியதோ செங்கடல் உiசை;சூழ்ந்ததோ எரிகோவும் எதிர் நின்றதோ