பாடல் #1068
என் சகோதரா எங்கு செல்கின்றாய்
🔤 En Sakodharaa Engku Selkinraay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சகோதரா எங்கு செல்கின்றாய் இன்று நீ ஓர் நற்செய்யை கேட்டுச் செல்வாயோ கஷ்டமான வாழ்க்கை உளதோ கவலைகளும் தோல்விகளும் உண்டா காத்திருக்கிறார் ( உன் ) இயேசு ராஜனே கல்வாரியின் அன்பினாலே ஜெயம் தருவார் பஞ்சங்களும் , பிரச்சனைகளும் பூமியின் மேல் கண்ணியாய் வருமே அன்பு தணியும் ( மனிதர் ) ஆறுதல் போகும் அளித்திடுவார் உந்தனுக்கோ நித்ய சந்தோஷம் தீய மாந்தர் எதிர்த்திடுவார் தீமை சக்திகளும் அலைக்கழிக்கும் தடு மாறாதே ( உண்மை ) தேவனைத் தேடு தூய வாழ்வைத் தந்திடுவார் இயேசுவை நாடு பாவ சேற்றின் தாழ்விடங்களில் வா தூரமாய் கிடக்கும் உன்னை மீட்க அழைக்கின்றாரே ( உந்தன் ) அன்பின் தேவனே இரட்சிப்பின் சந்தோஷத்தை நீ பெற்று செல்வாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Sakodharaa Engku Selkinraay Inru Nee Or Narseyyai Kaettuch Selvaayo Kashtamaana Vaazhkkai Ulatho Kavalaigalum Tholvigalum Untaa Kaatthirukkiraar ( Un ) Yesu Raajanae Kalvaariyin Anpinaalae Jeyam Tharuvaar Panjjanggalum , Piracchanaigalum Poomiyin Mael Kanniyaay Varumae Anpu Thaniyum ( Manidhar ) Aarudhal Pokum Alitthituvaar Undhanukko Nithya Santhosham Theeya Maandhar Ethirtthituvaar Theemai Sakthigalum Alaikkazhikkum Thatu Maaraathae ( Unmai ) Devanaith Thaetu Thooya Vaazhvaith Thanthituvaar Yesuvai Naatu Paava Saerrin Thaazhvidanggalil Vaa Thooramaay Kidakkum Unnai Meetka Azhaikkinraarae ( Undhan ) Anpin Devanae Iratsippin Santhoshatthai Nee Perru Selvaayae