பாடல் #1064
சொப்பனம் போன்ற வாழ்விலே
🔤 Soppanam Pondra Vaazhvilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொப்பனம் போன்ற வாழ்விலே உம்மை அண்டினோர்க்கு ஆறுதலாய் - என் இறைவா ( 2 ) உம் தரிசனம் தந்து தாங்கிக் கொள்வீர் பாவி உம்மை தொடர்வேன் என் இயேசுவே ஆற்றங்கரையோரம் அழுது நின்றேன் என்னை ஆற்றுவார் யாரும் இல்லை என் இறைவா யோர்தான் துயர ஆற்றைக் கடக்க துணை செய்தீரே பாடுவேன் வாழ்நாள் எல்லாம எண்ணிலா பாவங்கள் பொறுக்காமலே நான் எண்ணிய எண்ணமெல்லாம் இறைவா உம் மன்னிப்பின் மாட்சிமை கண்டபின்னே கண்ணீரிலே மறந்தேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Soppanam Pondra Vaazhvilae Ummai Antinorkku Aarudhalaay - En Iraivaa ( 2 ) Um Tharisanam Thanthu Thaangkik Kolveer Paavi Ummai Thodarvaen En Yesuvae Aartranggaraiyoram Azhuthu Ninraen Ennai Aarruvaar Yaarum Illai En Iraivaa Yorthaan Thuyara Aarraik Katakka Thunai Seytheerae Paatuvaen Vaazhnaal Ellaama Ennilaa Paavanggal Porukkaamalae Naan Enniya Ennamellaam Iraivaa Um Mannippin Maatsimai Kandapinnae Kanneerilae Maranthaena