பாடல் #1063
மனம் பொங்கி மகிழும் நல்ல நாளிது
🔤 Manam Pongki Makizhum Nalla Naalithu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் பொங்கி மகிழும் நல்ல நாளிது அன்பர் இயேசு அழைத்திடும் நல் நாளிது உந்தன் ஜீவளைக் காத்திடும் நாளிது நீ இயேசுவை ஏற்றிடும் நாளிது யேகோவா இரட்சண்ணிய நாளிது ஏசய்யா அருள் தரும் நாளிது சீயோனை சந்திக்கும் நாளிது நீ சிற்றின்பம் ஜெய்த்திடும் நாளிது வியாதிகள் நீங்கிடும் நாளிது உந்தன் வேதனை மாறிடும் நாளிது இயேசு பாவங்கள் ஜெய்த்திடும் நாளிது இயேசு பாதத்தில் சேர்ந்திடும் நாளிது கண்ணீரும் மாறிடும் நாளிது உந்தன் கவலைகள் போக்கிடும் நாளிது எண்ணில்லா நன்மையின் நாளிது இயேசு விண்ணப்பம் கேட்டிடும் நாளிது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Pongki Makizhum Nalla Naalithu Anbar Yesu Azhaitthitum Nal Naalithu Undhan Jeevalaik Kaatthitum Naalithu Nee Yesuvai Aerritum Naalithu Yaekovaa Iratsanniya Naalithu Aesayyaa Arul Tharum Naalithu Seeyonai Santhikkum Naalithu Nee Sirrinbam Jeytthitum Naalithu Viyaathigal Neengkitum Naalithu Undhan Vaedhanai Maaritum Naalithu Yesu Paavanggal Jeytthitum Naalithu Yesu Paadhatthil Saernthitum Naalithu Kanneerum Maaritum Naalithu Undhan Kavalaigal Pokkitum Naalithu Ennillaa Nanmaiyin Naalithu Yesu Vinnappam Kaettitum Naalithu