பாடல் #1062
நான் உம்மை சாரும் நேரம் வரும்
🔤 Naan Ummai Saarum Naeram Varum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மை சாரும் நேரம் வரும் துக்கமெல்லாம் மறையும் இந்த லோகம் எதிர்த்தாலும் நீர் சிறகால் என்னை மூடும் பொன்னையும் போல புடமிடப்பட்டாலும் புது பெலன் தந்தென்னை தேற்றுகிறீர் பாவங்கள் மாற சாபங்கள் அகல பரிசுத்த ஆவியை அளித்திடுமே அன்பர் அந்நாளில் ஆனந்த எக்காளம் அடியேனும் கேட்டே மகிழ்ந்திடுவேன் ஆயிரம் ஸ்தோத்திரங்கள் கீதங்கள் பாடி ஆண்டவா ( இயேசு ) உம்முடன் சேர்ந்திடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummai Saarum Naeram Varum Thukkamellaam Maraiyum Indha Logam Ethirtthaalum Neer Sirakaal Ennai Mootum Ponnaiyum Pola Pudamidappattaalum Puthu Pelan Thanthennai Thaerrukireer Paavanggal Maara Saabanggal Agala Parisuttha Aaviyai Alitthitumae Anbar Annaalil Aanandha Ekkaalam Atiyaenum Kaettae Makizhnthituvaen Aayiram Sthotthiranggal Keedhanggal Paati Aandavaa ( Yesu ) Ummudan Saernthituvaena