பாடல் #1058
மன்னவன் ரட்சகனைர் இம்மானுவேல்
🔤 Mannavan Ratsakanair Immaanuvael
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னவன் ரட்சகனைர் இம்மானுவேல் மனுஷனானார் மன்னவன் கல்வாரியில் மரித்தே முள்ளமே தீர்க்கதரிசிகள் சொன்ன வாக்குகள் நிறைவேறவே அன்னையாய் மரியாளைத் தேடி கள்ளியின் மகனாய் பிறந்தார் முப்பதாம் ஆண்டினில் தேவன் தப்பாமல் ஞானஸ்நானம் எடுத்தார் இப்போதும் ஆவியால் உன்னை அபிஷேகிக்க வல்லவரே லேகியேள் கூட்டமாய் சாத்தான் ரோகியாக்கினான் இளைஞளையே ஆதியாம் இயேசுவை கண்டே நீதிக்கே பயந் தோடினாளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannavan Ratsakanair Immaanuvael Manushanaanaar Mannavan Kalvaariyil Maritthae Mullamae Theerkkatharisigal Sonna Vaakkugal Niraivaeravae Annaiyaay Mariyaalaith Thaeti Kalliyin Makanaay Piranthaar Muppathaam Aantinil Devan Thappaamal Njaanasnaanam Etutthaar Ippothum Aaviyaal Unnai Apishaekikka Vallavarae Laekiyael Koottamaay Saatthaan Rokiyaakkinaan Ilainjalaiyae Aathiyaam Yesuvai Kantae Neethikkae Payan Thotinaalae