பாடல் #1057
பிளவுண்ட மலையே புகலிடம்
🔤 Pilavunda Malaiyae Pugalidam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிளவுண்ட மலையே புகலிடம் தாரும் பின்னோக்கி நான் செல்வேனோ யாரிடம் சொல்வேன் இனி எங்கு செல்வேன் இயேசுவே இரட்சியுமே அன்றொரு நாள் ஆழ்கடலில் மூழ்கி அழுதானே பேதுருவும் ( 2 ) அன்புகரம் நீட்டி அணைத்து எடுத்தீரே ஆதரியும் என்னையும் ( 2 ) இயேசுவே இரட்சியுமே தனியாக சென்றானே தானியேல் குகைதனில் தூதர்கள் காத்தனரே தயவாக என்னையும் தாங்கி நடத்தியே துன்பத்தில் ஜெயம் தாருமே இயேசுவே இரட்சியுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pilavunda Malaiyae Pugalidam Thaarum Pinnokki Naan Selvaeno Yaaridam Solvaen Ini Engku Selvaen Yesuvae Iratsiyumae Anroru Naal Aazhkatalil Moozhki Azhuthaanae Paethuruvum ( 2 ) Anpugaram Neetti Anaitthu Etuttheerae Aadhariyum Ennaiyum ( 2 ) Yesuvae Iratsiyumae Thaniyaaga Senraanae Thaaniyael Kukaidhanil Thoodharkal Kaatthanarae Thayavaaga Ennaiyum Thaangki Natatthiyae Thunbatthil Jeyam Thaarumae Yesuvae Iratsiyumae