பாடல் #1056
உச்சித மோட்ச
🔤 Uchsidha Motsa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உச்சித மோட்ச பட்டணம் போக ஓடி நடப்போமே; - அங்கே உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. 1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும் சேனையின் கூட்டமதாய், - எங்கள் ஜீவனினதிபர் யேசு நம்மகிபர் சீயோன் பதி மனுவேல். - உச்சித 2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார் அதிபதி யேசையர்; - அங்கே இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம் என்றென்றும் ஆறுதலே. - உச்சித 3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக் கெம்பீரமாய் நடப்போம்; - அங்கே கிளர் ஒளியுள்ள பட்டண ராசன் கீதங்கள் நாம் அறைவோம். - உச்சித
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uchsidha Motsa Pattanam Poga Oti Natappomae; - Angkae Unnatha Yaesu Mannavaruntu, Oyaa Inbamuntu. 1.sitthirach Seeyon Perridach Sellum Saenaiyin Koottamathaay, - Enggal Jeevaninathibar Yaesu Nammakibar Seeyon Pathi Manuvael. - Uchsidha 2.anpinaal Azhaippaar, Aarudhal Solvaar Athibathi Yaesaiyar; - Angkae Inbanggaluntu; Yaesuvin Samugam Enrenrum Aarudhalae. - Uchsidha 3.keedhanggalotu Yaesuvaip Porrik Kempeeramaay Natappom; - Angkae Kilar Oliyulla Pattana Raasan Keedhanggal Naam Araivom. - Uchsidha