பாடல் #1055
கலிலேயா கடலினிலே
🔤 Kalilaeyaa Katalinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலிலேயா கடலினிலே அலைமோதும் சீஷரைப் போல தடுமாறும் மானிடனே தயங்கிடாதே தேவனை பார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா திசை மாறும் சிறு படகாய் திசை கெட்டு திரிகின்றாயோ எதிர் காற்றோ எதிர்ப்பவரோ இடறிடாதே இயேசுவைப் பார் கடல் தனக்கே அதிகாரி கலக்கத்திலே பரிகாரி வனாந்தரத்தில் வழியாவார் வேதனைகள் மாற்றிடுவார் என் முகத்தை தேடிடுவீர் என் சமூகம் முன்னே செல்லும் என்று ரைத்த யேகோவா அவர் இறுதி வரை நடத்திடுவார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalilaeyaa Katalinilae Alaimothum Seesharaip Pola Thatumaarum Maanidanae Thayangkitaathae Devanai Paar Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Thisai Maarum Siru Patakaay Thisai Kettu Thirikinraayo Ethir Kaarro Ethirppavaro Idaritaathae Yesuvaip Paar Katal Thanakkae Athikaari Kalakkatthilae Parikaari Vanaandharatthil Vazhiyaavaar Vaedhanaigal Maarrituvaar En Mugatthai Thaetituveer En Samoogam Munnae Sellum Enru Raittha Yaekovaa Avar Iruthi Varai Natatthituvaara