பாடல் #1054
சாத்தானின் பட்டாளத்தில்
🔤 Saatthaanin Pattaalatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாத்தானின் பட்டாளத்தில் நானும் சேர்ந்திருந்தேன் சங்கடம் ஐயோ மிக சங்கடம் அதிகாலையிலிருந்தே அவள் அடிமை வேலை தந்தால் ஐயோ கஷ்டம் எந்தன் ஜீவியம் அந்த சாத்தாளின் பட்டாளத்தில் நானும் சேர்ந்திருந்தே பழிக்கச் சொல்லிதந்தே அவன் அழிக்க சொல்லி தந்தான் குடிப்பழக்கமும் தந்தே எனக்கடிகள் வாங்கி தந்தான் குடும்பத்தையும் கெடுக்க ஏவினான் கலகங்கள் செய்தேன் அவன் கண்டுகளித்து சென்றான் காத்திடவோ யாருமில்லையே பொய்யும் புரட்டும் பேச என் புனித வாழ்வை கெடுத்தான் பாவ சேற்றில் தள்ளி என்னை காவலிலும் வைத்தான் பார் சங்கிலியில் சிக்கிறேன் பரிதவித்து நின்றேன் அவன் பேய் என்று உணர்ந்தேன் பரமன் இயேசுவை நாடினேன் கெட்ட சாத் வசனம் என்னும் வாளால் அவன் வழியை எதிர்க்க செய்தார் விசுவாசத்தைக் கொண்டே நான் கேடகம் பிடித்தேன் ஆவியில் விண்ணப்பம் செய்தேன் அவன் விலகி ஓடி சென்றான் நான் விழித்திருந்து ஜெபித்தேன் வேதனைகள் மாறிவிட்டதே அந்த சாத்தானின் பட்டாளத்தை நான் ஜெயித்து வந்தேன் சந்தோஷம் ஐயா மிக சந்தோஷம் அதிகாலையிலிருந்தே நான் ஆடிப்பாடி மகிழ்வேன் ஆண்டவர் என்னோடிருக்கிறார் - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saatthaanin Pattaalatthil Naanum Saernthirunthaen Sanggatam Aiyo Miga Sanggatam Athikaalaiyilirunthae Aval Atimai Vaelai Thanthaal Aiyo Kashtam Endhan Jeeviyam Andha Saatthaalin Pattaalatthil Naanum Saernthirunthae Pazhikkach Sollidhanthae Avan Azhikka Solli Thanthaan Kutippazhakkamum Thanthae Enakkatigal Vaangki Thanthaan Kutumbatthaiyum Ketukka Aevinaan Kalakanggal Seythaen Avan Kantugalitthu Senraan Kaatthidavo Yaarumillaiyae Poyyum Purattum Paesa En Punidha Vaazhvai Ketutthaan Paava Saerril Thalli Ennai Kaavalilum Vaitthaan Paar Sangkiliyil Sikkiraen Paridhavitthu Ninraen Avan Paey Enru Unarnthaen Paraman Yesuvai Naatinaen Ketta Saath Vasanam Ennum Vaalaal Avan Vazhiyai Ethirkka Seythaar Visuvaasatthaik Kontae Naan Kaedakam Pititthaen Aaviyil Vinnappam Seythaen Avan Vilaki Oti Senraan Naan Vizhitthirunthu Jepitthaen Vaedhanaigal Maarivittathae Andha Saatthaanin Pattaalatthai Naan Jeyitthu Vanthaen Santhosham Aiyaa Miga Santhosham Athikaalaiyilirunthae Naan Aatippaati Makizhvaen Aandavar Ennotirukkiraar - Allaelooyaa