பாடல் #1051
பரிசுத்தர் பவனியிலே பாடி
🔤 Parisutthar Pavaniyilae Paati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் பவனியிலே பாடி நாம் சென்றிடுவோம் அவர் சித்தம் செய்து நாமும் தலைகளை உயர்த்திடுவோம் இணையில்லா மோட்சராஜ்யம் இனி நமக்கே சொந்தமாகும் பசி பிணிகள் அங்கில்லையே பரலோக நாட்டினிலே மூர்க்க மனிதர் எதிர்ப்பில்லையே மரணத்தின் பயம் இல்லையே மீள சோதனை அங்கில்லையே மன்னர் இயேசு மகிமையிலே பொய்யர் கூட்டம் அங்கில்லையே பாவ உலக எதிர்ப்பில்லையே கண்ணீரின் காரணங்கள் கர்த்தர் இயேசு மாற்றினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Pavaniyilae Paati Naam Senrituvom Avar Sittham Seythu Naamum Thalaigalai Uyartthituvom Inaiyillaa Motsaraajyam Ini Namakkae Sondhamaakum Pasi Pinigal Angkillaiyae Paraloga Naattinilae Moorkka Manidhar Ethirppillaiyae Maranatthin Payam Illaiyae Meela Sodhanai Angkillaiyae Mannar Yesu Makimaiyilae Poyyar Koottam Angkillaiyae Paava Ulaka Ethirppillaiyae Kanneerin Kaarananggal Kartthar Yesu Maarrinaarae