பாடல் #1050
மனதறியும் மகாபிரபுவே
🔤 Manathariyum Makaapirapuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனதறியும் மகாபிரபுவே மனதின் விசாரம் தீர்த்திடுமே தீமைகள் அகற்றும் உம் கரங்கள் தாங்கி துணை எனக்களித்திடுமே கஷ்டமாம் வாழ்க்கை தீச் சூளையை நான் கடக்கும்போது நீர் அருகில் உண்டே வல்லமை தந்திடும் உந்தனின் பிரசன்னம் வேதனை கண்ணீரை மாற்றிடுமே வாழ்க்கையின் மேடுகள் கடந்திடும் போது வலக்கரம் பிடித்தென்னை நடந்திடுமே வாடி தளர்ந்து திகைத்திடும் போது தோளில் சுமந்திடும் மேய்ப்பரல்லோ தண்ணீரை கடந்தோம் தேவனின் தயவால் தாண்டினோம் மதிலை அவர்பெலத்தால் ஆண்டுகொள்ளும் எங்கள் வாழ்க்கையின் பயணம் மீண்டெடுத்த என் மேசியாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manathariyum Makaapirapuvae Manathin Visaaram Theertthitumae Theemaigal Agarrum Um Karanggal Thaangki Thunai Enakkalitthitumae Kashtamaam Vaazhkkai Theech Soolaiyai Naan Katakkumpothu Neer Arukil Untae Vallamai Thanthitum Undhanin Pirasannam Vaedhanai Kanneerai Maarritumae Vaazhkkaiyin Maetugal Katanthitum Pothu Valakkaram Pititthennai Natanthitumae Vaati Thalarnthu Thikaitthitum Pothu Tholil Sumanthitum Maeypparallo Thanneerai Katanthom Devanin Thayavaal Thaantinom Mathilai Avarpelatthaal Aantukollum Enggal Vaazhkkaiyin Payanam Meentetuttha En Maesiyaavae